வியாழன், 13 மார்ச் 2025
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 09 கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.குறித்த கூட்டணியில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்,…