வெள்ளி, 5 டிசம்பர் 2025
இலங்கை தமிழரசு கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகமும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று கிரான்குளம் தனியார் விடுதி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச சபைக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்வின்…

