வெள்ளி, 5 டிசம்பர் 2025
பொலன்னறுவை ஶ்ரீபுர பிரதேசத்தில் மோசடி உர விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் பொலிசாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.5500 ரூபாவுக்கு விற்பனை செய்யக்கூடிய 100இற்கு 21 வீதம் நைட்ரஜன் கலந்த உரத்தினை 100இற்கு 46வீதம் நைட்ரஜன் உள்ளடங்கியிருப்பதாக போலி லேபல்களை ஒட்டி…

