வெள்ளி, 28 மார்ச் 2025
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயின் 69ஆவது திரைப்படத்தைப் பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார்.இந்த திரைப்படத்திற்கு 'ஜன நாயகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.குறித்த திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.கே.வி.என்…