திங்கள், 17 மார்ச் 2025
நுவரெலியா, நானுஓயா டெஸ்போட்டில் தமிழர் வரலாற்றை கூறும் பொன்னர் சங்கர் நாடக நிகழ்ச்சி நேற்று இரவு 9.30 ஆரம்பிக்கப்பட்டு இன்று 7:00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.குறித்த பொன்னர் சங்கர் வரலாற்று நாடக நிகழ்ச்சி நானுஓயா டெஸ்போட் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய…