அடுத்த பாப்பரசர் யார் ? – தகைமையுடையோருக்கான பட்டியலில் கொழும்பு பேராயர்

அடுத்த பாப்பரசராகும் தகைமையுடையோருக்கான பட்டியலில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தும் உள்ளதாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதன்படி வொஷிங்டன் எக்ஸாமினர், பிலிப்பைன்ஸின் கர்தினால் லூயிஸ் டேகிள், பிரான்சின் கர்தினால் ஜீன்-மார்க் அவெலின் மற்றும் இத்தாலியின் கர்தினால் பியட்ரோ பரோலின்…

Advertisement