வெள்ளி, 5 டிசம்பர் 2025
மறைந்த பரிசுத்த பாப்பரசருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 3 நாட்கள் துக்கம் அனுஸ்ரிக்கப்படும் என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் நேற்றையதினம் காலமானார்.அவரது; உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது.செயின்ட் பீட்டர்ஸில் தன் கல்லறையை அமைக்க…

