புனித பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை தொடர்பான புதிய அறிவிப்பு

புனித பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலையில் சிக்கல் இல்லை என வத்திக்கான் அறிவித்துள்ளது.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தற்போது காய்ச்சல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.புனித பாப்பரசர் பிரான்சிஸ் இன்னும் எவ்வளவு காலம் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெற வேண்டும் என உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லைசெயற்கை சுவாசத்தை…

Advertisement