செவ்வாய், 8 ஏப்ரல் 2025
இலங்கையின் மக்கள் தொகை 21,763,170 ஆக அதிகரித்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விட இந்த சனத்தொகை கணக்கெடுப்பில் 1,403,731 பேர் அதிகரிப்பைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2012 மற்றும் 2014…