செவ்வாய், 1 ஏப்ரல் 2025
அம்பாறை, ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.ஒலுவில் துறைமுகத்துக்கு அமைச்சர் நேற்று கண்காணிப்பு பயணம் மேற்கொண்டிருந்தார்.துறைமுகத்தை அமைச்சர் பார்வையிட்டதுடன், பல தரப்பினருடனும் சந்திப்புகளில் ஈடுபட்டு…