வெள்ளி, 5 டிசம்பர் 2025
நேஷன்ஸ் லீக் காற்பந்து தொடரில் 2ஆவது முறையாக போர்த்துகல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.ஜெர்மனியில் நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் மற்றும் போர்த்துகல் அணிகள் மோதின .போட்டியின் 45ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணி 2 -1 என்ற அடிப்படையில் முன்னிலை வகித்தது.இந்த…

