திங்கள், 17 மார்ச் 2025
தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 விடயங்களை முன்வைத்து பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி ஆகியன அறிவித்துள்ளன.இன்று (16) மாலை 4 மணி முதல் எதிர்வரும் 18…