வெள்ளி, 5 டிசம்பர் 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாகவும் இடம்பெறுகின்றது.கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் மூல வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்கள் இன்றும் (28) நாளையும் (29) தபால் மூல வாக்குகளை பதிவு செய்வதற்கு…

