திங்கள், 31 மார்ச் 2025
நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கும், தபால் சேவைகளைப் பேணுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.நுவரெலியா தபால் நிலையத்தை…