கிளிநொச்சியில் ஒரு உள்ளூராட்சி மன்றத்திற்கான தேர்தல் நடைபெறாது

கிளிநொச்சி - பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் இடம்பெறாது என தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்கான தேர்தலுக்கு கட்சிகள் கட்டு பணங்களோ வேட்டுபுமனுக்களே செலுத்தமுடியாது என கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி…

Advertisement