வெள்ளி, 14 மார்ச் 2025
வவுனியாவில் மின்சாரம் தடைப்பட்ட நிலையில் 40 மணித்தியாலங்களில பின்னரே இணைப்பு வழங்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.வவுனியாவில் மின்சாரம் தடைப்படும் நிலையில் யாழ் அலுவலகத்திற்கு முறைப்பாடு வழங்கப்படவேண்டிய நிலை காணப்படுகின்றது.எனினும் உடனடியாக திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை பல வாடிக்கையாளர்கள் முன்வைத்து வரும் நிலையில்…