வெள்ளி, 5 டிசம்பர் 2025
இன்று (13) நள்ளிரவு முதல் நுரைச்சோலை 3ஆவது மின் பிறப்பாக்கியின் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.அதன்படி, இந்த பராமரிப்பு பணிகள் 25 நாட்களுக்கு நடைபெறும் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது.இதனால், தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவோட்…

