கனடாவில் கைது செய்யப்பட்ட பிரசன்ன நல்லலிங்கத்தை பிரான்சுக்கு நாடு கடத்த அனுமதி.

2022 ஆம் ஆண்டு பாரிஸ் அருகே ஒரு கும்பல் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இலங்கை பாதாள உலகக் குழு தலைவரை நாடு கடத்த ஒன்ராறியோ நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.டொராண்டோ தெற்கு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரசன்ன…

Advertisement