ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு அமைவான இம்முறை வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் தொடர்பிலும், தொழில்சார் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது வைத்தியர்கள்…

Advertisement