வெள்ளி, 5 டிசம்பர் 2025
ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரின் மனைவிக்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து 3 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.குறித்த பணமானது, 2004-2008 காலகட்டத்தில் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்போது, சம்பந்தப்பட்ட பாராளுமன்ற…

