ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் சட்டவிரோதமாக 68 கைதிகள் விடுவிப்பு – தீவிரப்படுத்தப்படும் விசாரணைகள்

ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் சட்டவிரோதமாக 68 கைதிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.அதன்படி, 2024ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தில் 57 கைதிகளும், இந்த ஆண்டு சுதந்திர…

Advertisement