பாப்பரசரின் மறைவிற்கு ஜனாதிபதி இரங்கல்.

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.தனது உத்தியோகப்பூர்வ ஓ கணக்கில் இரங்கலை பதிவிட்ட ஜனாதிபதி, இலங்கை மக்கள் சார்பாக பாப்பரசருக்கு தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயத்திற்காக அவரின்…

Advertisement