ஜனாதிபதியின் ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாள் இன்று!

ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்றையதினம் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்களின்) பிரதிநிதிகளின் சந்திப்பில் கலந்துகொள்ளகிறார்.அதன் பின்னர், ஜனாதிபதி ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின்…

Advertisement