வடக்கிற்கான ஜனாதிபதி நிதியம் விரைவில் – வெளியான அறிவிப்பு

வடக்குக்கான ஜனாதபதி நிதியம் அனைத்து மக்களுக்கும் விரைவில் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.ஜனாதிபதி ஊடகப் பிரிவால் ஊடகங்களுக்கு இன்று (4) அனுப்பிவைக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையில்,பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில்…

Advertisement