ஜனாதிபதி நாளை ஜேர்மனிக்கு விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை (10) செவ்வாய்க்கிழமை இரவு ஜேர்மனிக்குப் பயணமாகின்றார்.ஜேர்மனியால் விடுக்கப்பட்ட அதிகாரபூர்வ அழைப்பையேற்று அங்கு செல்லும் ஜனாதிபதி அநுர, ஜேர்மன் ஜனாதிபதி, வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அங்கு சந்திப்புகள்…

Advertisement