வெள்ளி, 5 டிசம்பர் 2025
உழைக்கும் மக்களின் வியர்வை, இரத்தம் மற்றும் உயிர்த் தியாகங்கள் நிறைந்த வேதனையான வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வந்து ஒரு வெற்றி ஆண்டில் ஒரு மக்கள் அரசாங்கத்தின் கீழ் 139வது சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம்.அரச, தனியார், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள்…

