வெள்ளி, 5 டிசம்பர் 2025
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அவர் இன்று புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை…

