பூசா சிறையில் இன்றும் தீவிர சோதனை – கைதிகள் கூரையில் ஏறி போராட்டம்

பூசா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்படும் தீவிர சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு கைதிகள் இன்று சிறைச்சாலையின் கூரையில் ஏறி போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.முன்னதாக, கடந்த 18 ஆம் திகதி, ஐந்து கைதிகள் இந்த சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறைச்சாலையின் கூரையில் ஏறி போராட்டம்…

Advertisement