தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தொடர்பான நம்பகமான தகவல்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடும் போது, ​​தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தொடர்பான நம்பகமான தகவல்களுக்கு, 1989 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.பாராளுமன்றத்தில் நடைபெற்ற வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின்…

Advertisement