தனியார் பஸ்கள் 30-35% மட்டுமே இயக்கப்படும் – இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

குறைந்த தேவை காரணமாக இன்று முதல் 30 - 35 சதவீத தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.சுமார் 5,000 தனியார் பஸ்கள் மட்டுமே இன்று இயக்கப்படுகின்றன என…

Advertisement