நேர அட்டவணையை பின்பற்றாமையே கெரண்டி எல்ல பஸ் விபத்துக்கு காரணம் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

இலங்கை போக்குவரத்துச் சபை உரிய நேர அட்டவணையை பின்பற்றாமையாலேயே, கெரண்டி எல்ல பகுதியில் அண்மையில் 23 பேரின் உயிரைக் காவுகொண்ட பஸ் விபத்து இடம்பெற்றதாக, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு…

Advertisement