வியாழன், 13 மார்ச் 2025
நவீன தொழில்நுட்பத்தையும், உள்நாட்டு உற்பத்தியாளர்களின் அறிவையும் பயன்படுத்தி, நாட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.சோமாலிய நாட்டு நிறுவனத்திற்காக, Dhanusha Marine நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்தக் கப்பல், உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் ஒரு விசேட திருப்புமுனையைக்…