வெள்ளி, 5 டிசம்பர் 2025
பன்னாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைப் பாதுகாக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக புத்தளத்தில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி…

