வியாழன், 13 மார்ச் 2025
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரொருவர் நேற்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.வைத்தியசாலையில் வைத்து பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் நபரை உடனடியாக கைது செய்யுமாறு வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ள வைத்தியர்கள்…