15 ஆம் திகதி அரசு விடுமுறை : இணையத்தில் பரவி வரும் செய்தி குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை.

2025 ஏப்ரல் 15 ஆம் திகதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் பரவி வரும் ஒரு தவறான அறிக்கை குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.அரசாங்க தகவல் திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, தவறான அறிக்கையில் திணைக்களத்தின் லெட்டர்ஹெட் மோசடியாகப்…

Advertisement