கொழும்பில் காணி மோசடி : 83 வயது பெண் கைது

கொழும்பில் காணி மோசடியில் ஈடுபட்ட வயதான பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கொள்ளுப்பிட்டியில் மற்றொரு நபருக்கு சொந்தமான காணியை போலி ஆவணங்களை பயன்படுத்தி 50 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்த 83 வயதான பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளது.பொலிஸ்…

Advertisement