வெள்ளி, 5 டிசம்பர் 2025
இலங்கை மின்சார சபை 18.3 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிந்துள்ள போதிலும், மின்சார கட்டணத்தைக் குறைந்தபட்சம் 20 சதவீதம் குறைப்பதற்கான வழி இருப்பதாக மின்சார நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது.அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக, இதனைத் தெரிவித்துள்ளார்.மின்சார சபை…

