மதுபான விற்பனை நிலையங்களுக்கு 3 நாட்கள் பூட்டு

வெசாக் பௌர்ணமி போயா தினத்தை முன்னிட்டு, உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே 12ஆம் திகதி முதல் மே 14ஆம் திகதி வரை மூடப்பட வேண்டும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, மே மாதம் 11 ஆம் திகதி…

Advertisement