வியாழன், 13 மார்ச் 2025
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வளி மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்நிலையில், யாழ்ப்பாணம், வடமராட்சி மற்றும் யாழ் நகரப் பகுதிகளில் தொடர்ந்தும் வளி மாசுபட்ட நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.யாழ்…