வெள்ளி, 14 மார்ச் 2025
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி துஷாரி ஜெயசிங்க, நேற்று நாவலப்பிட்டியிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.டிப்போவில் உள்ள தற்போதைய பணியாளர் பற்றாக்குறை மற்றும் குறைபாடுகளை ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இந்த கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.இதன்போது,…