வெள்ளி, 4 ஏப்ரல் 2025
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வாகனங்களில் ஒன்றான அதிசொகுசு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் மொஸ்கோவில் உள்ள உளவுத்துறை தலைமையகமான எஃப்.எஸ்.பி. அருகே நடைபெற்றுள்ளது.குறித்த கார் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து இந்த சம்பவம் ஜனாதிபதி…