IPL 2025 – புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப் அணி

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியை வீழ்த்தியதன் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.நேற்றைய போட்டியில்; சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி,…

Advertisement