வெள்ளி, 5 டிசம்பர் 2025
கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துக்குக் காரணமாகக் கருதப்படும் ஆசிரியர், புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆசிரியர் தங்களுடைய பாடசாலைக்கு வேண்டாமென்று கோரி அப்பாடசாலையின் பெற்றோரகள்; மற்றும் மாணவர்கள் இன்று (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அண்மையில் கொட்டாஞ்சேனை பகுதியில் கட்டிடத்தில் இருந்து…

