அம்பாறை, சம்மாந்துறையில் விசர் நாய்க்கடி:பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சுகாதாரத் துறை

அம்பாறை, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் பகுதியில் சமீபக்காலமாக கட்டாக்காலி நாய்களின் நடமாட்டம் அதிகரித்த வண்ணமுள்ளது.இதனால், பொதுமக்களும் அதிக அசெகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் அப்பகுதியில் 7 பேரை கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.அதற்கமைய, உடனடியாக செயற்பட்ட…

Advertisement