பகிடிவதையினால் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த மாணவி – 4 மாணவர்கள் கைது

குளியாபிட்டிய தொழிநுட்ப கல்லூரியின் 1ஆம் ஆண்டு மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்த சம்பவம் தொடர்பில் அந்தக் கல்லூரியின் மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த மாணவி குளியாபிட்டியில் அமைந்துள்ள குளமொன்றில் குதித்த போது அப்பகுதி மக்கள் அவரைக் காப்பாற்றி வைத்தியசாலையில்…

Advertisement