வெள்ளி, 14 மார்ச் 2025
பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாத யாத்திரை பருவத்துடன் இணைந்து விசேட ரயில் சேவையை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.இதற்கமைய கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை மற்றும் காங்கேசன்துறைக்கு விசேட ரயில் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.இந்த விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படும் கால அட்டவணையும் ரயில்வே…