வெள்ளி, 5 டிசம்பர் 2025
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, இன்று முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் முன்னறிவிப்புகளைப் பொதுமக்கள் கவனத்திற் கொள்ள…

