புதன், 7 மே 2025
கொழும்பு - ராஜகிரியவில் அமைந்துள்ள பொழுதுபோக்கு அரங்கில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பாரிய தீ பரவல் ஏற்பட்டது.எனினும் குறித்த பகுதியில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.தீ பரவலையடுத்து, கோட்டை மாநகர சபையினால் 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ…