நெடுஞ்சாலை பகுதியை 10,000 ரூபாவுக்கு குத்தகைக்கு வழங்கிய ராஜபக்ச குடும்பம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் சேவைப் பகுதியை ராஜபக்ச குடும்பத்தினர் 99 ஆண்டுகளுக்கு 10,000 ரூபாவுக்கு குத்தகைக்கு வழங்கியிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு…

Advertisement