வியாழன், 13 மார்ச் 2025
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் கடந்த வருடம் உரியிழந்தார் .உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி சாந்தன் உயிரிழந்தார்.அன்னாரின்…